4 மொழிகளில் 1330 குறட்பாக்களை ஒப்புவித்து 'மலேசிய கின்னசு சாதனை' புரிந்த மாணவி இலட்சுமி
மலேசிய - சீனப் பள்ளியில் படித்தாலும் தாய்த்தமிழைத் தவறாமல் படித்த மாணவி - திருக்குறளைப் படித்த மாணவி - அதுமட்டுமா? 4 மொழிகளில் 1330 குறட்பாக்களை ஒப்புவித்து 'மலேசிய கின்னசு சாதனை' புரிந்த மாணவி இலட்சுமி.
https://youtu.be/7YEd1B8uhSk
ReplyDeleteகவனத்தில் கொண்டு மேலும் தமிழிற்கு சேவை செய்ய உதவுங்கள்
ReplyDelete