Wednesday, October 10, 2012

கைகள் இல்லாமல் பைலட் லைசன்ஸ் பெற்ற, முதல் நபர் ஜெசிக்கா



உலகிலேயே, இரண்டு கைகள் இல்லாமல் பைலட் லைசன்ஸ் பெற்ற, முதல் நபர் ஜெசிக்கா. இதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர். அமெரிக்க டேக்வாண்டோ சங்கத்தின் `பிளாக் பெல்ட்' பெற்ற முதல் நபரும் கூட. பிறப்பிலேயே கைகளை இழந்த ஜெசிக்கா, அரிசோனா பல்கலைக்கழகத்தில் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார். பல நாடுகளுக்கு சென்று உத்வேக உரையாற்றி, மக்களை உற்சாகப்படுத்துகிறார்.

No comments:

Post a Comment