என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக்குரியவைதான் என்றும்,
நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அது போல மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்கிறார் பாம்பாட்டிச்சித்தர்.
'நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ
கூறுமுடல் பலநதியாடிக் கொண்டதால்
கொண்டமலம் நீங்கா தென்றா டாய் பாம்பே'
- ஆசான் பாம்பாட்டிச்சித்தர்.
No comments:
Post a Comment