இந்தோனேசிய குகை கோவிலில் தமிழரின் கட்டிடகலை ,
இந்தோனேசியாவில் போர்னியோ என்ற இடத்தில இயற்கையால் உண்டான மலைகுகையில் அமைந்துள்ளது இந்த பழம்பெரும் கோவில் ஓங்கி நிற்கும் சிகரத்தின் உள்ளே உயர்ந்து நிற்கும் பெருமைமிகு தமிழரின் கோவில் கட்டடக்கலை , தமிழன் என்பதில் பெருமைகொள்வோம் , தமிழ் பேச கூச்சம் தவிர்ப்போம் செந்தமிழ் வாழ்க ....
No comments:
Post a Comment