கல்யாணம்னா என்னம்மா ?
பெண் குழந்தை: அம்மா ! கல்யாணம்னா என்னம்மா ?
தாய்: என்றுமே நம்மைப் போல, மனம் முதிர்ச்சியடைய முடியாத, ஒரு ஆண் குழந்தையை, 25 வயதுக்கு மேலும் பார்த்துக் கொள்ள முடியாதென்று அவனோட பெற்றோர் நம்மள மாதிரி பெண்களுக்குக் கட்டி வைத்து விடுவர். அதற்குப் பெயர் தான் திருமணம்.
குழந்தைகளைப் போல குறும்பு செய்வர் , அடம் பிடிப்பர் - அவர்களைக் கொஞ்சம் பக்குவமாய்த் தான் பார்த்துக்கணும் !!
No comments:
Post a Comment