இந்த படத்தின் விசேஷம் என்னவாக இருக்கும்? இடம் பாண்டி;
நேற்று ECRல் சென்னை வந்துகொண்டிருந்த போது இதைப்பார்த்தேன் காவலர் ஒருவர் ஏன் எல்லா வாகணத்தையும் நிறுத்துகிறார் என்று அருகே சென்று பார்த்தபோதுதான் புரிந்தது பாண்டி எல்லைக்குள் நுழையும் எல்லா வாகனங்களையும் நிறுத்தி போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போட்டீங்களா எனக்கேட்டு அருகில் இருந்த மூன்று பெண்கள் [ செவிலியர்கள் என நினைக்கிறேன்] குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுவிட்டார்கள்...
காவல்துறையில், மக்கள் மீது அன்புகொண்டிருக்கும் ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியப்படும்.அந்த வகையில்... புதுச்சேரிக்காவலர்களின்

நேற்றைய செயல்பாட்டினை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.....
No comments:
Post a Comment