Wednesday, January 22, 2014

ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!.... ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக :- PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும். குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம். எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அவசியம் நண்பர்களுக்கு பகிரவும். நன்றி.

 
ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!.... ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக :- PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும். குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம். எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அவசியம் நண்பர்களுக்கு பகிரவும். நன்றி.

'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்' என்று சவால் விடுத்த எஸ். பி. பாலகிருஷ்ணன்!!!!

சார் கொஞ்சம் சென்னைக்கு வாங்களேன் இங்க சுத்தம் செய்ய வேண்டிய குப்பை அதிகம் உள்ளது.

நல்லதை பாராட்டுவோம்......மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!

மதுரை போலீஸார் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் மதுரை எஸ். பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார். லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீஸார் மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் , சமீபகாலமாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை , லஞ்சம்வாங்காமல் தடுக்கப் போராடி வருகிறார்.தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்று அந்தப் போலீஸார் எஸ்.பி. யிடம் தெரிவிக்க ,ஓப்பன் மைக்கிலேயே 'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்' என்று சவால் விடுத்தார் எஸ். பி. பாலகிருஷ்ணன். அதேபோல் சில நேர்மையான போலீஸாரைத் தேர்வு செய்து , அவர்களை லாரியில்மப்டியில் பயணிக்கச் செய்தார். சிலரை உரிய ஆவணங்கள் இல்லாமல் டூ-வீலரில் பயணிக்கச் செய்தார். சில இடங்களில் எஸ். பி. யே ஹெல்மெட்அணிந்து கொண்டு பைக்கில் சென்றார். மூன்றுமுறை நடந்த இந்தச் சோதனைகளில் , போலீஸார்லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டனர். 'இந்தச்சோதனை தொடரும்' என்று எஸ். பி. அறிவித்திருப்பதால் ,நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கண்விழி பிதுங்கி நிற்கின்றனர். என்னிடம் மனம் திறந்து பேசிய போலீஸ் ஜீப் டிரைவர் ஒருவர், "தினமும் 2 ஆயிரம்ரூபாயாவது இல்லாமல் ரோந்துப் பணியை முடிக்கமாட்டோம் ஸார்....இப்போது யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. லாரிக்குள் எஸ்.பி. இருப்பாரோ , டூ-வீலர் , லோடு ஆட்டோக்களில் எஸ். பி.வருவாரோ என்று படபடப்பாக இருக்கிறது. கேரளாவிற்கு மாடுகளைக் கால்நடையாக ஓட்டிக்கொண்டு போகிறவர்களிடம் கூட ஐம்பது , நூறு என்று வாங்குவோம். இப்போது மாடு ஓட்டுகின்ற வேடத்தில் கூட எஸ். பி. யோ, அவர் அனுப்பியபோலீஸோ வருகின்றார்களோ என்று பயமாகஇருக்கிறது" என்று சலித்துக் கொண்டார். முன்பெல்லாம் இந்த ரோந்துப் பணிக்கு போலீஸார் விரும்பி வருவார்கள். சட்ட-ஒழுங்கு டென்ஷன் இல்லை: கோர்ட்அலைச்சலில்லை சரியான ஷிப்ட் டூட்டி. போதாதக்குறைக்கு நல்ல வரும்படி என்பதால் பலரும் இந்தப் பணியைப் பெற முண்டியடிப்பார்கள்.இப்போது எஸ்.பி. பாலகிருஷ்ணனின் நடவடிக்கையால் ,'இங்கிருந்து கழண்டு கொ போதும்' என்ற மனநிலையிலேயே பல போலீஸார் இருப்பதாகக் கேள்வி.

#SK
சார் கொஞ்சம் சென்னைக்கு வாங்களேன் இங்க சுத்தம் செய்ய வேண்டிய குப்பை அதிகம் உள்ளது.நல்லதை பாராட்டுவோம்......மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!மதுரை போலீஸார் ...லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் மதுரை எஸ். பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார். லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீஸார் மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் , சமீபகாலமாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை , லஞ்சம்வாங்காமல் தடுக்கப் போராடி வருகிறார்.தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்று அந்தப் போலீஸார் எஸ்.பி. யிடம் தெரிவிக்க ,ஓப்பன் மைக்கிலேயே 'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்' என்று சவால் விடுத்தார் எஸ். பி. பாலகிருஷ்ணன். அதேபோல் சில நேர்மையான போலீஸாரைத் தேர்வு செய்து , அவர்களை லாரியில்மப்டியில் பயணிக்கச் செய்தார். சிலரை உரிய ஆவணங்கள் இல்லாமல் டூ-வீலரில் பயணிக்கச் செய்தார். சில இடங்களில் எஸ். பி. யே ஹெல்மெட்அணிந்து கொண்டு பைக்கில் சென்றார். மூன்றுமுறை நடந்த இந்தச் சோதனைகளில் , போலீஸார்லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டனர். 'இந்தச்சோதனை தொடரும்' என்று எஸ். பி. அறிவித்திருப்பதால் ,நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கண்விழி பிதுங்கி நிற்கின்றனர். என்னிடம் மனம் திறந்து பேசிய போலீஸ் ஜீப் டிரைவர் ஒருவர், "தினமும் 2 ஆயிரம்ரூபாயாவது இல்லாமல் ரோந்துப் பணியை முடிக்கமாட்டோம் ஸார்....இப்போது யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. லாரிக்குள் எஸ்.பி. இருப்பாரோ , டூ-வீலர் , லோடு ஆட்டோக்களில் எஸ். பி.வருவாரோ என்று படபடப்பாக இருக்கிறது. கேரளாவிற்கு மாடுகளைக் கால்நடையாக ஓட்டிக்கொண்டு போகிறவர்களிடம் கூட ஐம்பது , நூறு என்று வாங்குவோம். இப்போது மாடு ஓட்டுகின்ற வேடத்தில் கூட எஸ். பி. யோ, அவர் அனுப்பியபோலீஸோ வருகின்றார்களோ என்று பயமாகஇருக்கிறது" என்று சலித்துக் கொண்டார். முன்பெல்லாம் இந்த ரோந்துப் பணிக்கு போலீஸார் விரும்பி வருவார்கள். சட்ட-ஒழுங்கு டென்ஷன் இல்லை: கோர்ட்அலைச்சலில்லை சரியான ஷிப்ட் டூட்டி. போதாதக்குறைக்கு நல்ல வரும்படி என்பதால் பலரும் இந்தப் பணியைப் பெற முண்டியடிப்பார்கள்.இப்போது எஸ்.பி. பாலகிருஷ்ணனின் நடவடிக்கையால் ,'இங்கிருந்து கழண்டு கொ போதும்' என்ற மனநிலையிலேயே பல போலீஸார் இருப்பதாகக் கேள்வி

போலியோ சொட்டு மருந்து

இந்த படத்தின் விசேஷம் என்னவாக இருக்கும்?   இடம் பாண்டி;

நேற்று ECRல் சென்னை வந்துகொண்டிருந்த போது இதைப்பார்த்தேன் காவலர் ஒருவர் ஏன் எல்லா வாகணத்தையும் நிறுத்துகிறார் என்று அருகே சென்று பார்த்தபோதுதான் புரிந்தது பாண்டி எல்லைக்குள் நுழையும் எல்லா வாகனங்களையும் நிறுத்தி போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போட்டீங்களா எனக்கேட்டு அருகில் இருந்த மூன்று பெண்கள் [ செவிலியர்கள் என நினைக்கிறேன்] குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுவிட்டார்கள்...
காவல்துறையில், மக்கள் மீது அன்புகொண்டிருக்கும் ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியப்படும்.அந்த வகையில்... புதுச்சேரிக்காவலர்களின்
நேற்றைய செயல்பாட்டினை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.....
 
 


' திருக்குறளின் சிறப்பு '

' திருக்குறளின் சிறப்பு '
 
' திருக்குறளின் சிறப்பு '