Tuesday, May 21, 2013

காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்.

தி.மு.க வை சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் தோல்வியுற்றார் காமராஜர்.

அப்பொழுது தி.மு.க வினர் "படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்" என சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

அதற்கு பதிலடியாக ஒரு சுவரொட்டி அதே பகுதிகளில் ஜொலித்து சிந்திக்கவும் வைத்தது...

அது "படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்" என்று....

அந்த சுவரொட்டியை ஒட்டியது அய்யா தந்தை பெரியார்.

அந்தளவு காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்.

சொந்தமாய் கல்வி நிலையம் தொடங்கி கோடிகளை சுரண்டவோ, நிலம் புலங்களை வாங்கி சொத்து சேர்க்கவோ அல்ல..

முதுகெலும்பில்லாமல் சாய்ந்து இருந்த தமிழ் சமூகம் சுயமரியாதையோடு நிமிர, அதிகாரத்தில் இருந்த பச்சை தமிழன் காமராஜரை பயன்படுத்திகொண்டார் அய்யா பெரியார்.

அவருக்கு வளைந்து கொடுத்தார் கல்வி கண் திறந்த காமராஜர். தன்னின் குடும்பத்தை வளர்த்து கொள்ளவோ, மாளிகைகளை கட்டவோ அல்ல.... 

தான் வளைந்தாவது தன் தமிழ் சமூகம் நிமிர வேண்டும் என்று... சுய சாதிக்குள் அடைந்து போனவர் அல்ல காமராஜர். சாதியம் மறைந்து சமத்துவம் உருவாக உழைத்த உத்தமர்.

இரண்டு போராளிகள் சேர்ந்து தமிழினம் சுயமரியாதை பெற சாதி ஒழித்து, கல்வி அறிவு பெற்று, சம நிலை மனிதம் மலர பாடுபட்டனர்.

இந்த இரண்டு போராளிகளும் தமிழகத்தை சீர்திருத்தாமல் இருந்திருந்தால்..... அனைத்திலும் பின்தங்கி இருக்கும் ஒரு சில வட மாநிலங்கள் போல தமிழகம் இன்று இருந்திருக்கும்.

நன்றி:- தமிழ் செல்வன்....

தமிழ் வழியில் பயின்று சாதிப்பதே நமது பெருமையாக கொள்வோம்.

தமிழ் வழியில் படித்தால் வாழ்கையில் முன்னுக்கு வர முடியாது , எதையும் சாதிக்க முடியாது என தவறான தாழ்வான கருத்தியல் கொண்ட தமிழர்களுக்கு இந்த செய்தி உரித்தாக்கப்படுகிறது.

நிலவுக்கு விண்கலன் அனுப்பி சாதனை புரிந்த தமிழர் மயில்சாமி அண்ணாதுரை தான் சாதித்ததற்கு காரணம் தாய் மொழியில் கல்வி பயின்றது தான் என சொல்கிறார். இது தமிழுக்கு தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய பெருமை. ஆங்கில வழியில் பயின்று சாதிப்பதை விட தமிழ் வழியில் பயின்று சாதிப்பதே நமது பெருமையாக கொள்வோம்.

இனி வரும் காலத்தில் வரும் தலைமுறை அனைவரும் தமிழ் வழிக் கல்வியை பயில நாம் ஆதரவாக நிற்போம். அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாய தமிழ்வழிக் கல்வி இருக்க வேண்டும் என போராடுவோம். அதன் மூலம் நம் எல்லோரின் குழந்தைகளும் தாய்மொழி வழிக் கல்வியை பயிலுமாறு செய்வோம். இது தான் எதிர்கால தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.

-Rajkumar Palaniswamy

Monday, May 20, 2013

Photo

ஒரு மரத்துக்காக வீதியையே வளைத்து அமைத்து இருக்கிறார்கள்....எந்த நாடு என்று தெரியவில்லை....கண்டிப்பாக பாராட்டப்பட்ட வேண்டிய செயல்.

குடும்ப வண்டி.....
குடும்ப வண்டி.....

Photo

விழித்து எழுந்தவுடன்,

கிடைப்பது அல்ல வெற்றி...
விழுந்து எழுந்தால்,
கிடைப்பது தான் வெற்றி...

பாவம்யா ரயிலு.....
பாவம்யா ரயிலு.....

கையறு நிலை வரினும் - முயற்சியைக்
கைவிடாதே..!!
கையறு நிலை வரினும் - முயற்சியைக்
கைவிடாதே..!!

via Nathan கண்ணன் Surya

2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

 2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்

 தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

 தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

 நீரின்றி அமையாது உலகு... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

 பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது

எச்சரிக்கை..! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கேமராக்கள் இப்படியும் இருக்கலாம்..!

தற்போது அப்பாவி பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் பார்க்கும் வக்கிர தொழில் பெருகிவருகிறது.

இதற்காக அவர்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களை பல வடிவங்களில் பயன்படுத்துகிறார்கள்.

விடுதிகள், லாட்ஜ்கள், புடவை கடைகளின் பிட் ஒன் அறைகள் என பல இடங்களில் இவ்வாறான திருட்டு வீடியோக்கள் பிடிக்கப்படுகின ்றன.

அவ்வாறான இடங்களில் இதுபோன்ற பொருட்களை கண்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்...!

கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?

கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா? அனுமதிபெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடியது தொடர்பாக அனைத்து மினரல் வாட்டர் நிறுவனங்களின் ஸ்ட்ரைக்.

திருட்டு விசிடி ரெய்டு நடத்தினால் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன? அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன?

ஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது.

சாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி..என டாக்டர் அருணாசலம். இந்திய மருத்துவ சங்கம்.. தெரிவித்துள்ளார்.

மினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.

#தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்.

#இந்த செய்தியை அனைவருக்கும் சேர்க்க செய்யுங்கள்

#இந்த செய்தியை அனைவருக்கும் சேர்க்க ஷேர் செய்யுங்கள்

-சற்றுமுன் செய்திகள்

LIKE-► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

Thursday, May 16, 2013

உங்களுக்கு தெரியுமா ? Google இன் தேடல் இயந்திரம் செய்யும் சில அட்டகாசங்களை.....

தகவல் தொழிநுட்பம்:

Google செய்யும் அட்டகாசங்களை ஒருமுறை பாருங்களேன். (ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது)
தேடியந்திரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது Google அல்லவா ? இதனை சற்று வித்தியாசமாக பயன்படுத்தி பார்போமா?

www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து பாருங்கள் Google செய்யும் அட்டகாசத்தை

Do a Barrel Roll
Zerg Rush
Tilt

மேலும் www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து I m feeling Lucky என்பதனை சுட்டி பாருங்கள்.

Google Sphere
Google Gravity
Rainbow Google

இவை தவிர Google தரும் முடிவுகளை நீங்கள் தலை கீழாக பார்க்க விரும்பின் கீழுள்ள இணைப்பில் செல்க

elgooG

Google ஐ நீரினுள் பார்க்க Google Underwater
Google இன் OO இரண்டையும் மறைக்க கீழுள்ள இணைப்பில் சென்று எங்காவது ஓரிடத்தில் சுட்டுங்கள் (Click)
G.... ...... GLE

Google இல் Pacman விளையாட்டை விளையாட
Play Pacman

மேலும் Google இல் தோன்றும் அனைத்து Doodle களையும் பார்க்க

Doodles

via தகவல் தொழிநுட்பம்.