தேவகோட்டை அருகேயுள்ள சக்கந்தி
ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஒரேஒரு மாணவனுக்காக பாடம் ந...டத்தும் ஆசிரியை
-----------------------------------------------------------------------------
அரசு மதுக்கடைகளில் விற்பனை
குறைந்தால் அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும் அரசு !!
அரசு
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர்கள் மீதோ அதிகாரிகள் மீதோ
கடுமையான நடவடிக்கை எடுக்க தவறுவது ஏனோ !!!
அரசு அக்கறையுடன் எடுத்து
நடத்தவேண்டிய பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை இவைகளை தனியாரிடம்
விட்டுவிட்டு,
தனியார் எடுத்து நடத்தவேண்டிய மதுக்கடைகளை, மிகுந்த
அக்கறையுடன் அரசு எடுத்து நடத்தும் அவல நிலை என்று மாறுமோ
!!!
-----------------------------------------------------------------------------
இளைய தலைமுறையை உருவாக்கும்
கல்வி-தனியார் வசம்..!
இளைய தலைமுறையை அழிக்கும் சாராயம்-அரசின்
வசம்..!
இதில் தான் உள்ளது தமிழ்நாடு அரசாங்கத்தின்-நேசம்
ஆட்சியை
பிடிக்க கட்சிகள் வீசுது-இல வசம்
குடிப்பவன் இருக்கும் வரை இவர்களின் ஆட்சி-தன்
வசம்
மக்களிடம் கட்சிகள் போடுது-வெளி வேஷம்
படிப்பவன் எக்கேடு கெட்டு போனால்
அவர்களுக்கு என்ன -நஷ்டம்... கோடி கஷ்டம்....!
என்று மாறுமோ இந்த அவலம்
...???????
No comments:
Post a Comment